தமிழ்நாடு மக்கள் கருத்துக்கணிப்பு
உங்கள் ஆதரவு எந்தக் கட்சிக்கு?
தமிழ்நாட்டில் எந்தக் கட்சிக்கு அதிக மக்கள் ஆதரவு உள்ளது என்பதை அறிய உருவாக்கப்பட்ட எளிய online survey.
முக்கிய குறிப்பு: இது அதிகாரப்பூர்வ தேர்தல் வாக்களிப்பு தளம் அல்ல. இது ஒரு மக்கள் கருத்துக்கணிப்பு மட்டும். இங்கே பதிவு செய்யும் தேர்வு சட்டபூர்வ தேர்தல் வாக்காக கருதப்படாது.
ஏன் இந்த survey? இந்த survey மூலம் மக்கள் மனநிலையை முன்கூட்டியே அறிந்து, பின்னர் வெளியாகும் உண்மையான தேர்தல் முடிவுகளுடன் இதை ஒப்பிட்டு பார்க்கலாம். survey முடிவுகளும் தேர்தல் முடிவுகளும் ஒன்றாக உள்ளதா என்பதை பார்ப்பதற்கும் இது உதவும்.
உங்கள் தேர்வை பதிவு செய்யுங்கள்
கீழே உள்ள கட்சிகளில் ஒன்றைத் தேர்வு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.